தமிழ் வீர மரணம் யின் அர்த்தம்

வீர மரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ராணுவ வீரர், எல்லைக்காவல் படை வீரர் போன்றோர்) பணியின் தன்மைக்கு ஏற்ப தைரியமாக எதிர்கொண்டதால் ஏற்பட்ட மரணம்.

    ‘கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் கல்லறை’
    ‘தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் காவல்துறையினர் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர்’