தமிழ் வீறிடு யின் அர்த்தம்

வீறிடு

வினைச்சொல்வீறிட, வீறிட்டு

  • 1

    (காதைத் துளைப்பது போன்று) திடீரென்று பலமாகக் கத்துதல்.

    ‘ஏன் குழந்தை இப்படி வீறிட்டு அழுகிறது? பசியாக இருக்குமோ?’
    ‘பானைக்குள் தேளைப் பார்த்தவள் வீறிட்டாள்’