தமிழ் வறுமை யின் அர்த்தம்

வறுமை

பெயர்ச்சொல்

  • 1

    அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவுசெய்துகொள்ள முடியாத நிலை; வசதி இல்லாத நிலை.

    ‘போர் முடிந்த பிறகு நாட்டில் நிலவிய வறுமை’
    ‘வறுமையில் வாடும் குடும்பம்’
    ‘வறுமையின் காரணமாகப் பள்ளி செல்ல முடியாத குழந்தைகள் லட்சக் கணக்கில் உள்ளனர்’