தமிழ் வறுமைக்கோடு யின் அர்த்தம்

வறுமைக்கோடு

பெயர்ச்சொல்

  • 1

    (நிலவுடமை, வாழுமிடம், உடை, உட்கொள்ளும் உணவு, சுகாதாரம், வருமானம், எழுத்தறிவு போன்றவற்றின் அடிப்படையில்) வறுமை நிலை என நிர்ணயிக்கப் பயன்படும் கீழ்மட்ட வருமான வரம்பு.

    ‘நகரங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது’