தமிழ் வறுவல் யின் அர்த்தம்

வறுவல்

பெயர்ச்சொல்

 • 1

  (சில காய்கறிகள், மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பது.

  ‘உருளைக்கிழங்கு வறுவல்’
  ‘வாழைக்காய் வறுவல்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பொரியல்.

  ‘கீரை வறுவல்’