தமிழ் வலக்கை யின் அர்த்தம்

வலக்கை

பெயர்ச்சொல்

  • 1

    வலதுகை.

  • 2

    (முக்கியமான செயல்களை) வலதுகையால் செய்யும் பழக்கம்.

    ‘வலக்கை பந்துவீச்சாளர்’