தமிழ் வலசை யின் அர்த்தம்

வலசை

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட பருவங்களில் பறவைகள், விலங்குகள் போன்றவை தக்க சூழலைத் தேடி) இடம்பெயர்தல்.

    ‘சில வகைக் காட்டுப் பன்றிகள் சுமார் ஆயிரம் மைல்கள் வலசை போவது ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது’
    ‘சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்த ஏரிக்கு வலசைப் பறவைகள் வருவது குறைந்துவிட்டது’