தமிழ் வலதுகுறைந்த யின் அர்த்தம்

வலதுகுறைந்த

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஊனமுற்ற.

    ‘வலதுகுறைந்த ஆட்களுக்கான சம்பளத்தில்தான் நான் சீவிக்கிறேன்’