தமிழ் வலதுகுறைந்தோர் யின் அர்த்தம்

வலதுகுறைந்தோர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உடல் ஊனமுற்றோர்.

    ‘வலதுகுறைந்தோருக்கான நிலையம் ஒன்றை அமைச்சர் திறந்துவைத்தார்’