தமிழ் வலதுகை யின் அர்த்தம்
வலதுகை
பெயர்ச்சொல்
- 1
(ஆலோசனை வழங்குதல், ரகசியம் காத்தல், சொல்வதை நம்பிக்கையாக நிறைவேற்றுதல் முதலியவற்றில்) ஒருவருக்குப் பக்கபலமாக இருந்து உதவுபவர்.
‘உள்துறை பொறுப்பேற்றிருப்பவர்தான் முதல்வரின் வலதுகை’‘என் அக்காதான் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு வலதுகை’