தமிழ் வலதுசாரி யின் அர்த்தம்

வலதுசாரி

பெயர்ச்சொல்

  • 1

    முதலாளித்துவத்தை ஆதரிக்கும் போக்கு அல்லது நபர்.

    ‘மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி’