தமிழ் வல்லினம் யின் அர்த்தம்

வல்லினம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளில் (இடையினத்தையும் மெல்லினத்தையும் விட அதிக அழுத்தம் தந்தும் காற்றை முற்றிலும் நிறுத்தியும் உச்சரிக்கப்படும்) க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு.