தமிழ் வலித்துக்காட்டு யின் அர்த்தம்

வலித்துக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கேலிசெய்யும் வகையில் விரலை ஆட்டுதல், வாயைக் கோணுதல் போன்ற) சேட்டைசெய்தல்; அழகுகாட்டுதல்; பழித்துக்காட்டுதல்.

    ‘‘பெரியவர்களை வலித்துக்காட்டுவது தவறு’ என்று அவர் சிறுவனிடம் கூறினார்’