தமிழ் வலிப்பு யின் அர்த்தம்

வலிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நோயின் காரணமாகத் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) கைகால்களை வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய விறைப்பு.