தமிழ் வலிவருத்தம் யின் அர்த்தம்

வலிவருத்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சிரமமும் வேதனையும்.

    ‘ஓடியாடிச் சம்பாதிக்கிறவர்களுக்குத்தான் வலிவருத்தம் தெரியும்’
    ‘சொந்தமாக விவசாயம் செய்துபார்த்தால், அதன் வலிவருத்தம் உனக்குத் தெரியும்’