தமிழ் வலிவு யின் அர்த்தம்

வலிவு

பெயர்ச்சொல்

  • 1

    வலிமை; வலு; பலம்.

    ‘அவனுடைய கால்கள் வலிவு இழந்து தளர்ந்தன’