தமிழ் வலிவூட்டு யின் அர்த்தம்

வலிவூட்டு

வினைச்சொல்வலிவூட்ட, வலிவூட்டி

  • 1

    (கருத்து போன்றவற்றை) உறுதிப்படுத்துதல்; வலியுறுத்துதல்.

    ‘என் கருத்துக்கு வலிவூட்டக் கூடிய தகவல்கள் கிடைத்துள்ளன’
    ‘வாழ்க்கையின் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அந்த எண்ணங்களுக்கு வலிவூட்ட வேண்டும்’