தமிழ் வலுப்படுத்து யின் அர்த்தம்

வலுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றை) வலிமை அடையச்செய்தல்; பலப்படுத்துதல்.

    ‘வெடிகுண்டு சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது’
    ‘அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’