தமிழ் வலுப்பெறு யின் அர்த்தம்

வலுப்பெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    வலிமை அடைதல்; வலுத்தல்.

    ‘கொலையைத் தொடர்ந்து அவன் தலைமறைவானதால் எனது சந்தேகம் வலுப்பெற்றது’
    ‘குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வலுப்பெற்று மேற்குத் திசையில் நகரத் தொடங்கியுள்ளது’