தமிழ் வலைப்பக்கம் யின் அர்த்தம்

வலைப்பக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    இணையதளத்தில் ஒரு பக்கம்.

    ‘அந்த நிறுவனத்தின் ஆள் சேர்க்கை குறித்து, அதன் வலைப்பக்கத்தில் விவரமாகக் கொடுத்திருக்கிறார்கள்’