தமிழ் வலைவிரி யின் அர்த்தம்

வலைவிரி

வினைச்சொல்-விரிக்க, -விரித்து

  • 1

    (ஒருவர்) மாட்டிக்கொள்ளும்படியாகத் தக்க ஏற்பாடுகள் செய்தல்.

    ‘கள்ளக்கடத்தல்காரர்களைப் பிடிக்க வலைவிரிக்கப்பட்டிருக்கிறது’