தமிழ் வல்லூறு யின் அர்த்தம்

வல்லூறு

பெயர்ச்சொல்

  • 1

    கழுகைவிடச் சிறிய உடலும் கூர்மையான இறக்கை நுனியும் சாம்பல் நிற முதுகுப் பகுதியும் கொண்ட ஊன் உண்ணும் பறவை.

    ‘மாடு இறந்துகிடந்த இடத்துக்கு மேலே வல்லூறுகள் பறந்துகொண்டிருந்தன’