தமிழ் வளங்கோலு யின் அர்த்தம்

வளங்கோலு

வினைச்சொல்-கோல, -கோலி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றுக்கு) அடிகோலுதல்.

    ‘சாதாரணமாக இவ்வளவு தூரம் வராதவர், ஏதோ காரியமாக வளங்கோலிக்கொண்டு நிற்கிறார்’