தமிழ் வளப்படுத்து யின் அர்த்தம்

வளப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    வளமும் செழுமையும் பெற்ற மேம்பட்ட நிலையை அடைதல்.

    ‘நம் நாட்டை வளப்படுத்த உற்பத்திக்கும் விவசாயத்துக்கும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று பிரதமர் கூட்டத்தில் பேசினார்’
    ‘நான் அரசியலுக்கு வந்தது என் சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள அல்ல என்று அந்தத் தலைவர் மேடையில் முழங்கினார்’