தமிழ் வளம்பண்ணு யின் அர்த்தம்

வளம்பண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) கவர்தல்.

    ‘அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்று, அவளை வளம்பண்ணிவிட்டான்’