தமிழ் வளர்த்தி யின் அர்த்தம்

வளர்த்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சராசரியை விடச் சற்று) உயரம்.

    ‘மணமகள் வளர்த்தியாக இருந்தாள்’
    ‘உன்னைத் தேடி வளர்த்தியான பையன் ஒருவன் வந்திருந்தான்’