தமிழ் வளர்ந்த நாடு யின் அர்த்தம்

வளர்ந்த நாடு

பெயர்ச்சொல்

  • 1

    பொருளாதாரம், தொழில், வசதிகள் உருவாக்குதல் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்த நாடு.

    ‘வளர்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல், அணு ஆயுதப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது’
    ‘வளர்ந்த நாடுகளும் தற்போது தீவிரவாதத்திற்கு இரையாகிக்கொண்டிருக்கின்றன’