தமிழ் வளர்ப்பு யின் அர்த்தம்
வளர்ப்பு
பெயர்ச்சொல்
- 1
வளர்க்கிற செயல் அல்லது விதம்.
‘கால்நடை வளர்ப்பு’‘கோழி வளர்ப்பு’‘வளர்ப்புச் சரி இல்லை. அதனால்தான் இப்படித் திரிகிறான்’ - 2
எடுத்து வளர்த்தல்/எடுத்து வளர்க்கப்படுதல்.
‘வளர்ப்புத் தாய்’‘வளர்ப்பு மகன்’