தமிழ் வளரும் நாடு யின் அர்த்தம்

வளரும் நாடு

பெயர்ச்சொல்

  • 1

    பொருளாதாரம், தொழில், வசதிகள் உருவாக்குதல் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கும் நாடு.

    ‘வளரும் நாடுகள் ராணுவத்தின் பொருட்டு அதிகமாகச் செலவிடுகின்றன’