தமிழ் வள்ளல் யின் அர்த்தம்

வள்ளல்

பெயர்ச்சொல்

  • 1

    (வறுமை, நோய் போன்றவற்றால் வாடுபவர்களுக்கு) தேவை அறிந்து பொருளோ பணமோ தந்து உதவுபவர்/கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர்.