தமிழ் வள்ளென்று யின் அர்த்தம்

வள்ளென்று

வினையடை

  • 1

    (விழுதல் என்ற வினையோடு வரும்போது) (பேச்சில்) எரிச்சலைக் காட்டும் முறையில்.

    ‘எதற்கெடுத்தாலும் வள்ளென்று விழுந்தால் எவன் உன்னிடம் பேச வருவான்?’
    ‘எதற்காக அவரிடம் அப்படி வள்ளென்று எரிந்துவிழுந்தாய்?’