தமிழ் வளவளவென்று யின் அர்த்தம்

வளவளவென்று

வினையடை

  • 1

    (எழுத்து, பேச்சு போன்றவற்றைக் குறித்து வரும்போது) சுருக்கமாக இல்லாமல்; உரிய அளவை மீறியதாக.

    ‘வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே. சீக்கிரம் வந்துவிடு’
    ‘வளவளவென்று எழுதியிருக்கிறானே தவிர, கடிதத்தில் விஷயம் ஒன்றும் இல்லை’