தமிழ் வளிமண்டலம் யின் அர்த்தம்

வளிமண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி.