தமிழ் வளைகாப்பு யின் அர்த்தம்

வளைகாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    முதல் கர்ப்பம் தரித்த பெண்ணுக்குப் பெரும்பாலும் ஏழாவது மாதத்தில் கை நிறைய வளையல்களை அணிவித்து அவளுடைய பிறந்த வீட்டில் நிகழ்த்தும் ஒரு சடங்கு.