தமிழ் வளைகுடா நாடு யின் அர்த்தம்

வளைகுடா நாடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) பாரசீக வளைகுடாவை ஒட்டி அமைந்திருக்கும் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.

    ‘நம் நாட்டவர் பலர் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கின்றனர்’
    ‘வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது’