தமிழ் வளைத்துக்கட்டு யின் அர்த்தம்

வளைத்துக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (விரும்பி) வயிறு நிறையச் சாப்பிடுதல்; அளவுக்கு அதிகமாக உண்ணுதல்.

    ‘அப்பாவுக்கு இனிப்பு என்றால் ரொம்பப்பிடிக்கும், வளைத்துக்கட்டிவிடுவார்’
    ‘கோழிக் கறி என்றதும் வளைத்துக்கட்டிவிட்டாயா?’