தமிழ் வளைத்துப்போடு யின் அர்த்தம்

வளைத்துப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (தன்) வசப்படுத்துதல்.

    ‘கடைக்காரர் கடன் கொடுத்து வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டிருக்கிறார்’
    ‘ஊரில் இருக்கும் நஞ்சை நிலத்தையெல்லாம் வளைத்துப்போட்டுவிட்டார்’