தமிழ் வள்ளிசாக யின் அர்த்தம்

வள்ளிசாக

வினையடை

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (கொடுக்கும் தொகையை ஒருவர் பெரிய அளவு என்று கருதிக் கூறும்போது) கணிசமாக; மொத்தமாக.

  ‘வள்ளிசாக நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய சட்டை’

 • 2

  வட்டார வழக்கு முற்றிலுமாக; அறவே; சுத்தமாக.

  ‘வீட்டில் வள்ளிசாகத் தண்ணீர் இல்லை’
  ‘காலில் இருந்த புண் வள்ளிசாக ஆறிவிட்டது’