தமிழ் வழக்கறிஞர் யின் அர்த்தம்

வழக்கறிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    சட்டப் படிப்பு படித்து, நீதிமன்றத்தில் வாதிடுவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில்செய்பவர்.

    ‘குற்றவியல் வழக்கறிஞர்’
    ‘என் வழக்கறிஞர் சொன்னால் மட்டுமே நான் இந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுவேன்’