தமிழ் வழக்காடு யின் அர்த்தம்

வழக்காடு

வினைச்சொல்வழக்காட, வழக்காடி

  • 1

    வாதாடுதல்.

    ‘இவர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்காடிப் புகழ் பெற்றவர்’
    ‘உன்னோடு வழக்காடிக்கொண்டிருந்தால் என் வேலை கெட்டுவிடும்’