தமிழ் வழக்காறு யின் அர்த்தம்

வழக்காறு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மக்களின் வாழ்க்கையில் காலம்காலமாக எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவை; வழக்கு.

  • 2

    உயர் வழக்கு (சொல், தொடர், பழமொழி போன்றவை) மக்களால் குறிப்பிட்ட முறைகளில் பயன்படுத்தப்படும் நிலை; வழக்கு.

    ‘தஞ்சை மக்களின் வழக்காற்றிலுள்ள சொற்களையும் பழமொழிகளையும் சேகரித்துவருகிறேன்’