தமிழ் வழல் யின் அர்த்தம்

வழல்

வினைச்சொல்வழல, வழன்று

  • 1

    (தோல்) உரிதல்.

    ‘வெந்நீர் கையில் கொட்டியதால் தோல் வழன்றுவிட்டது’