தமிழ் வழிக்குவா யின் அர்த்தம்

வழிக்குவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (ஒருவரின் செயல், திட்டம், விருப்பம் முதலியவற்றிற்கு மற்றவர்) இணங்குதல்.

    ‘அவன் எப்படியும் நம் வழிக்குவந்துதான் ஆக வேண்டும்’