தமிழ் வழிகாட்டி யின் அர்த்தம்

வழிகாட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன்) அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்.

 • 2

  துணைவன்.

  ‘மாணவர்களில் சிலர் பாடப்புத்தகங்களைச் சரியாகப் படிக்காமல் வழிகாட்டிகளை மனப்பாடம் செய்கின்றனர்’

 • 3

  பயணிகளுக்கு ஒரு இடத்தைப் பற்றிய தகவல்களைத் தரும் விதத்தில் எழுதப்பட்ட நூல்.

 • 4

  பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர் அல்லது இருப்பது.

  ‘என் கலை உலக வாழ்க்கையில் வழிகாட்டி என்று சொல்லத்தக்கவர் இவர்’
  ‘ஆய்வு நூல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி’