தமிழ் வழிகாட்டி மரம் யின் அர்த்தம்

வழிகாட்டி மரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஓர் இடத்திலிருந்து பல சாலைகள் பிரியும்போது அவை எங்கு செல்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பெயர்ப்பலகைகளை உடைய கம்பம்.