தமிழ் வழிகோலு யின் அர்த்தம்

வழிகோலு

வினைச்சொல்வழிகோல, வழிகோலி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒன்று நிகழ்வதற்கான அடிப்படையை அல்லது வழியை அமைத்துத் தருதல்.

    ‘இது விஷப்பரிட்சை. ஆபத்திற்கு வழிகோலும்’
    ‘தேர்தலில் தான் வெற்றி பெற வழிகோலிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்’