தமிழ் வழிசெய் யின் அர்த்தம்

வழிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (ஒன்று நிகழ) தேவையானவற்றைச் செய்தல்; வழிவகுத்தல்.

    ‘முதலில் நிரந்தர வருமானத்துக்கு வழிசெய்துவிட்டுப் பிறகு திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்’
    ‘அனைவருக்கும் வீடு கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும்’