தமிழ் வழித்துணை யின் அர்த்தம்

வழித்துணை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் ஒரு இடத்துக்குப் போகும்போது பாதுகாப்புக்காக அல்லது பேசிக்கொண்டிருப்பதற்காகக் கூடவே செல்லும் நபர்.

    ‘அக்காவுக்கு வழித்துணையாகத் தம்பியை அனுப்பி வைத்தேன்’