தமிழ் வழித்துவிட்டாற் போல் யின் அர்த்தம்

வழித்துவிட்டாற் போல்

வினையடை

  • 1

    உடலின் எந்தப் பகுதியிலும் அதிகச் சதைப்பற்று இல்லாமல்; அளவாக.

    ‘ஆள் வழித்துவிட்டாற் போல் இருப்பான்; நல்ல உயரம்’