தமிழ் வழிதவறு யின் அர்த்தம்

வழிதவறு

வினைச்சொல்-தவற, -தவறி

  • 1

    ஒழுக்கம் தவறி நடத்தல்.

    ‘வழிதவறியவர்களுக்கு வாழ வழிகாட்டும் அமைப்புகளில் இதுவும் ஒன்று’